வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன் நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார் வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால் இனங்காத் தருளாய் எனை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்