Vallalar.Net
Vallalar.Net

வானடு

பாடல் எண் :4540
வானடு வான மருந்து - என்னை 

மாமணி மேடைமேல் வைத்த மருந்து 
ஊனம் தவிர்த்த மருந்து - கலந் 

துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து  ஞான