வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ எனக்கும் உனக்கும்