விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே எனக்கும் உனக்கும்