விந்து ஒளிநடு ஸோதி - பர விந்து ஒளிக்குள் விளங்கிய ஸோதி நம்துயர் தீர்த்தருள் ஸோதி - பர நாதாந்த நாட்டுக்கு நாயக ஸோதி சிவசிவ