வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின் சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த நீர்சிந்தா வன்கண் நிலை