Vallalar.Net
Vallalar.Net

வெளிக்குள்

பாடல் எண் :4548
வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா 

வெளியும் கடந்து விளங்கு மருந்து 
ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா 

ஒளியும்தா னாகிய உண்மை மருந்து  ஞான