Vallalar.Net
Vallalar.Net

வேதா

பாடல் எண் :335
வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே
பாடல் எண் :4995
வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே 
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே 
பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே 
பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே  எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5037
வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே 
வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே 
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே 
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே  எனக்கும் உனக்கும்