கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும் எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே