Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5041
பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே 
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே 
துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே 
துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே  எனக்கும் உனக்கும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.