பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம் போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின் றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை நாடுகின்றேன் சிற்சபையை நான்