1. | பரசிவ வணக்கம் | 3 | 3267 - 3269 |
2. | திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை | 13 | 3270 - 3282 |
3. | ஆற்றாமை | 10 | 3283 - 3292 |
4. | பிறப்பவம் பொறாது பேதுறல் | 10 | 3293 - 3302 |
5. | மாயைவலிக் கழுங்கல் | 10 | 3303 - 3312 |
6. | முறையீடு | 10 | 3313 - 3322 |
7. | அடியார் பேறு | 20 | 3323 - 3342 |
8. | ஆன்ம விசாரத் தழுங்கல் | 10 | 3343 - 3352 |
9. | அவா அறுத்தல் | 13 | 3353 - 3365 |
10. | தற் சுதந்தரம் இன்மை | 10 | 3366 - 3375 |
11. | அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு | 10 | 3376 - 3385 |
12. | பிள்ளைச் சிறு விண்ணப்பம் | 24 | 3386 - 3409 |
13. | பிள்ளைப் பெரு விண்ணப்பம் | 133 | 3410 - 3542 |
14. | மாயையின் விளக்கம் | 10 | 3543 - 3552 |
15. | அபயத் திறன் | 28 | 3553 - 3580 |
16. | ஆற்றமாட்டாமை | 10 | 3581 - 3590 |
17. | வாதனைக் கழிவு | 20 | 3591 - 3610 |
18. | அபயம் இடுதல் | 10 | 3611 - 3620 |
19. | பிறிவாற்றாமை | 10 | 3621 - 3630 |
20. | இறை பொறுப்பியம்பல் | 10 | 3631 - 3640 |
21. | கைம்மாறின்மை | 10 | 3641 - 3650 |
22. | நடராபதி மாலை | 34 | 3651 - 3684 |
23. | சற்குருமணி மாலை | 25 | 3685 - 3709 |
24. | தற்போத இழப்பு | 10 | 3710 - 3719 |
25. | திருமுன் விண்ணப்பம் | 10 | 3720 - 3729 |
26. | இனித்த வாழ்வருள் எனல் | 10 | 3730 - 3739 |
27. | திருவருள் விழைதல் | 20 | 3740 - 3759 |
28. | திருக்கதவந் திறத்தல் | 10 | 3760 - 3769 |
29. | சிற்சபை விளக்கம் | 10 | 3770 - 3779 |
30. | திருவருட் பேறு | 10 | 3780 - 3789 |
31. | உண்மை கூறல் | 10 | 3790 - 3799 |
32. | பிரியேன் என்றல் | 11 | 3800 - 3810 |
33. | சிவ தரிசனம் | 11 | 3811 - 3821 |
34. | அனுபோக நிலயம் | 10 | 3822 - 3831 |
35. | சிவயோக நிலை | 10 | 3832 - 3841 |
36. | பெற்ற பேற்றினை வியத்தல் | 10 | 3842 - 3851 |
37. | அழிவுறா அருள்வடிவப் பேறு | 10 | 3852 - 3861 |
38. | பேரருள் வாய்மையை வியத்தல் | 10 | 3862 - 3871 |
3267 |
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே1 | | 197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. | எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | 3268 |
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க 2
|
| 198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம்.
|
| எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
3269 |
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே | அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. 3
| |
3270 |
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால் பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப் இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும் சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும் 1 | | 3271 |
வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல் அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய் திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான 2
|
3272 |
சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் | நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப் சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம் 3
|
3273 |
இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக | தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம் நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம் திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம் 4
|
3274 |
எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய் | சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும் வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் 5
|
3275 |
அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய் | மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த் உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி 6
|
3276 |
அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள் | கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும் கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய் 7
|
3277 |
பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப் | ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய் நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய் ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே 8
|
3278 |
இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர் | பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம் விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே 9
|
3279 |
ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம் | பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர் டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம் ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே 10
|
3280 |
வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம் | புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம் உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே 11
|
3281 |
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள் | செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார் உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே 12
|
3282 |
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார் | அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர் என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார் ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே 13 | |
3283 |
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன் வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் 1 | | 3284 |
கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் 2
|
3285 |
கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் | நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் 3
|
3286 |
நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் | புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் 4
|
3287 |
செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் | அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர் கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் 5
|
3288 |
அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் | இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் 6
|
3289 |
வாட்டமே உடையார் தங்களைக் காணின் | கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் 7
|
3290 |
கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் | விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் 8
|
3291 |
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் | எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் 9
|
3292 |
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் | பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் 10
| |
3293 |
குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன் நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் 1 | | 3294 |
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம் கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன் களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ 2
|
3295 |
அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும் | குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன் செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன் எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன் 3
|
3296 |
இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர் | அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன் தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது 4
|
3297 |
ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன் | சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன் மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன் வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 5
|
3298 |
அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ | புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன் பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன் விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் 6
|
3299 |
பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே | மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன் வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன் தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 7
|
3300 |
தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத் | பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன் அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால் நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 8
|
3301 |
இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில் | பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 9
|
3302 |
காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக் | நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன் கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 10
| |
3303 |
தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித் கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும் ஓவு றாதுழல் ஈஎனப் பலகால் சாவு றாவகைக் கென்செயக் கடவேன் 1 | | 3304 |
போக மாதியை விழைந்தனன் வீணில் தேக மாதியைப் பெறமுயன் றறியேன் காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும் ஆக மாதிசொல் அறிவறி வேனோ 2
|
3305 |
விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் | குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன் பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன் 3
|
3306 |
மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன் | இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன் குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன் சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன் 4
|
3307 |
கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக் | கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த விடியு முன்னரே எழுந்திடா துறங்கும் அடிய னாவதற் கென்செயக் கடவேன் 5
|
3308 |
தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன் | ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன் வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன் ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன் 6
|
3309 |
வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து | பருத்த ஊனொடு மலம்உணத் திரியும் கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன் 7
|
3310 |
துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச் | தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன் திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன் உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன் 8
|
| 199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு
|
3311 |
கான மேஉழல் விலங்கினிற் கடையேன் | மான மேலிடச் சாதியே மதமே ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன் ஞான மேவுதற் கென்செயக் கடவேன் 9
|
3312 |
இருளை யேஒளி எனமதித் திருந்தேன் | மருளை யேதரு மனக்குரங் கோடும் பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன் அருளை மேவுதற் கென்செயக் கடவேன் 10
| |
3313 |
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன் 1 | | 3314 |
அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன் நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன் மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும் இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் 2
|
3315 |
கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த | நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன் சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும் இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் 3
|
3316 |
தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன் | யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன் ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன் 4
|
3317 |
வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன் | நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன் போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன் 5
|
3318 |
கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும் | கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன் மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும் இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 6
|
3319 |
சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன் | ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல் நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில் ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 7
|
3320 |
சாகாத தலைஅறியேன் வேகாத காலின் | ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும் மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும் ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 8
|
| 200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.
|
3321 |
தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன் | அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன் 9
|
3322 |
வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் | திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 10
| |
3323 |
அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார் வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம் நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே. | 1 | 3324 |
பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள் ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன் நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே. | 2 | 3325 |
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான் ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும் ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே. | 3 | 3326 |
மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில் கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே. | 4 | 3327 |
முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக் கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ. | 5 | 3328 |
அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல் செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன் எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே. | 6 | 201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம். | 3329 |
அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும் தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான் எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே. | 7 | 3320 |
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில் சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன் ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே. | 8 | 3331 |
பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக் கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே. | 9 | 3332 |
வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள் பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான் நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ. | 10 | 3333 |
கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான் அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன் கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச் சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ. | 11 | 3334 |
படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக் கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன் அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே. | 12 | 3335 |
நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும் ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல் மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே. | 13 | 3336 |
நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே. | 14 | 3337 |
இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார் வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன் அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத் துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே. | 15 | 3338 |
எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன் சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே. | 16 | 3339 |
எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202 பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203. | 17 | 202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு. 203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா. | 3340 |
அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில் கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே. | 18 | 3341 |
எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள் எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல் வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே. | 19 | 3342 |
கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும் பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில் ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே. | 20 |
3343 |
போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக் மோகமே உடையேன் என்னினும் எந்தாய் 1 | | 3344 |
பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப் பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன் கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் 2
|
3345 |
விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் | வழுத்தலை அறியேன் மக்களே மனையே கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் 3
|
3346 |
புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து | தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் 4
|
3347 |
கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் | கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை நெட்டிலை அனையேன் என்னினும் வேறு 5
|
3348 |
நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் | போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் 6
|
3349 |
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் | குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் 7
|
3350 |
தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் | கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் 8
|
3351 |
வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை | சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் 9
|
3352 |
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் | கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன் எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் 10
| |
3353 |
தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே காலையா தியமுப் போதினும் சோற்றுக் 1 | | 3354 |
சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை 2
|
3355 |
விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி | கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை 3
|
3356 |
உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் | குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு 4
|
3357 |
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த | நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் 5
|
3358 |
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே | சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க 6
|
3359 |
உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த | கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் 7
|
3360 |
மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் | சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை 8
|
3361 |
தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் | கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த 9
|
3362 |
வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி | உறுத்தலே முதலா உற்றபல் உணவை துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப் 10
|
3363 |
பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் | உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து 11
|
3364 |
அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் | தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில் 12
|
3365 |
உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை | அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் 13
| |
3366 |
இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை துப்பாய உடலாதி தருவாயோ அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் 1 | | 3367 |
என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் மன்னேஎன் மணியேகண் மணியேஎன் பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி 2
|
3368 |
பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி | தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் 3
|
3369 |
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் | கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் 4
|
3370 |
உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் | தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் 5
|
3371 |
சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற | நோவதின்று புதிதன்றே என்றும்உள ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் 6
|
3372 |
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம் | நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் 7
|
3373 |
கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே | பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந் எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் 8
|
3374 |
கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் | திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் 9
|
3375 |
இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே | துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் என்பேதை மனமடங்கி இருப்பதன்றி அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் 10
| |
3376 |
திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும் உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப் அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய் 1 | | 3377 |
கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல் சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான் 2
|
3378 |
நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ | போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும் 3
|
3379 |
சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான் | பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும் நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான் 4
|
3380 |
களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம் | விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ 5
|
3381 |
திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம் | கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர் விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம் தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ 6
|
3382 |
ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே | கானந்த மதத்தாலே காரமறை படுமோ ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ 7
|
3383 |
தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன் | காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை 8
|
3384 |
தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச் | காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ 9
|
3385 |
ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே | ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ 10
| |
3386 |
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் 1 | | 3387 |
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான் முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ 2
|
3388 |
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை | சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் 3
|
3389 |
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் | நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் கைபிழை யாமை கருதுகின் றேன்நின் செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ 4
|
3390 |
அப்பணி முடி204என் அப்பனே மன்றில் | இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் எப்பணி இட்டாய் அப்பணி அலதென் செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் 5
|
| 204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு.
|
3391 |
முன்னொடு பின்னும் நீதரு மடவார் | பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் 6
|
3392 |
இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் | தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் 7
|
3393 |
அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே | பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் 8
|
3394 |
இன்சுவை உணவு பலபல எனக்கிங் | நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் 9
|
3395 |
செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை | அறிவதில் லாத சிறுபரு வத்தும் எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் 10
|
3396 |
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் | கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் 11
|
3397 |
கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் | திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும் இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் 12
|
3398 |
இவ்வுல கதிலே இறைஅர சாட்சி | எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் 13
|
3399 |
சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் | புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் 14
|
3400 |
இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் | பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து 15
|
3401 |
சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் | நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் 16
|
3402 |
உருமலி உலகில் உன்னைநான் கலந்தே | தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக் திருமணிப் பொதுவில் அன்புடை யவராச் 17
|
3403 |
எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே | அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே 18
|
3404 |
உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி | இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் விலகிய மாந்தர் அனைவரும் இங்கே அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் 19
|
3405 |
திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் | உருவளர் மறையும் ஆகமக் கலையும் மருவளர் மலரின் விளக்கிநின் மேனி கருவளர் உலகில் திருவிழாக் காட்சி 20
|
3406 |
தங்கமே அனையார் கூடிய ஞான | சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி அங்கமே குளிர நின்றனைப் பாடி 21
|
| 205. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை. ச . மு. க.
|
3407 |
கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த | தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க மருவிய புகழை வழுத்தவும் நின்னை 22
|
3408 |
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் | கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் 23
|
3409 |
இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை | சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ நவைஇலா இச்சை எனஅறி விக்க 24
| |
3410 |
தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் 1 | | 3411 |
திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற உரியநல் தந்தை வள்ளலே அடியேன் 2
|
3412 |
தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் | வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் 3
|
3413 |
என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை | என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் 4
|
3414 |
கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே | வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே 5
|
3415 |
என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த | என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் 6
|
3416 |
இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் | விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே 7
|
3417 |
மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி | குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் தலத்திலே ஓங்கும் தலைவனே எனது 8
|
3418 |
விண்டபோ தகரும் அறிவரும் பொருளே | தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் 9
|
3419 |
சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது | ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால் பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் 10
|
3420 |
பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் | தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் 11
|
3421 |
அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் | பொன்னையே உடையார் வறியவர் மடவார் தன்னையே அறியாப் பிணியினால் ஆவி சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த 12
|
3422 |
உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் | விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் 13
|
3423 |
காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் | மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் 14
|
| 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
|
3424 |
நாதனே என்னை நம்பிய மாந்தர் | ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் 15
|
3425 |
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் | பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி 16
|
3426 |
என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் | நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் 17
|
3427 |
நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் | கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் 18
|
| 207. தொலைபுரிந்து முதற்பதிப்பு, பொ.சு, ச.மு.க.
|
3428 |
ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற | மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் 19
|
3429 |
மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை | உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் 20
|
| 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க.
|
3430 |
தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் | வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன் 21
|
3431 |
எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே | பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் 22
|
3432 |
பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் | சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல 23
|
| 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா.
|
3433 |
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் | தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் 24
|
| 210. விடத்தின் - ச. மு. க.
|
3434 |
வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு | சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத் கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம் 25
|
| 211. செறும் - பி. இரா. பதிப்பு.
|
3435 |
நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் | உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே 26
|
3436 |
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் | இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் 27
|
| 212. துயர்களை - ச. மு. க.
|
3437 |
வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் | மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின் 28
|
3438 |
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட | நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே 29
|
3439 |
இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் | துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச் அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து 30
|
| 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
|
3440 |
உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி | பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள 31
|
3441 |
தொழுந்தகை உடைய சோதியே அடியேன் | அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் 32
|
3442 |
அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் | சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் 33
|
3443 |
உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் | கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் 34
|
3444 |
பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் | இகலுறு கனவாம் கொடியவெம் பாவி உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் 35
|
3445 |
தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் | சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த வகுப்புற நினது திருவுளம் அறியும் மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் 36
|
3446 |
ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய | அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே 37
|
| 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
|
3447 |
கோபமே வருமோ காமமே வருமோ | சாபமே அனைய தடைமதம் வருமோ பாபமே புரியும் லோபமே வருமோ தாபஆங் கார மேஉறு மோஎன் 38
|
3448 |
காமமா மதமாங் காரமா திகள்என் | நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் சேமமார் உலகில் காமமா திகளைச் ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் 39
|
3449 |
கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் | வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் 40
|
3450 |
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் | என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு என்பெலாம் கருக இளைத்தனன் அந்த 41
|
3451 |
இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ | வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் 42
|
3452 |
முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ | தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் 43
|
3453 |
பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் | ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின் விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் 44
|
3454 |
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் | பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் 45
|
3455 |
பொருளிலே உலகம் இருப்பதா தலினால் | மருவினால் பொருளின் இச்சையால் பலகால் வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் 46
|
3456 |
தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் | நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் 47
|
3457 |
சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் | நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும் பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் 48
|
3458 |
உருவுள மடவார் தங்களை நான்கண் | ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட திருவுளம் அறியும் உரத்தசொல் எனது 49
|
3459 |
பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் | |