அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம் வங்கணமே() வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில் நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற் றார்போ லழிக தளர்ந்து