அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம் ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக நீதிக் கொடிவிளங்க நீண்டு