அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார் பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது தந்தாய்என் நான்செய் தவம்