அட்ட முர்த்தம தாகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை வேத முலத்தை வித்தக விளைவை எட்ட ரும்பர மானந்த நிறைவை எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை நட்டம் ஆடிய நடனநா யகத்தை நமச்சி வாயத்தை நான்மற வேனே