Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1976
அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
எம்பெருமான் நீவாழ் இடம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.