அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே எனக்கும் உனக்கும்