அண்டவள வௌ;வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்தசரா சரஅளவௌ; வளவோஅவ் வளவும் கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும் காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம் தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும் தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே