அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து கண்ணார நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான் கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும் எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன் எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே