அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவன வண்ணாவோ துன்பத் திருங்கடற்குள் மன்னின்னே