அண்ணி லேன்நினை ஐய நின்அடி எண்ணி லேன்இதற் கியாது செய்குவேன் புண்ணி னேன்பிழை பொறுத்துக் கோடியால் தண்ணின் நீள்பொழில் தணிகை அப்பனே