அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ ரகில மறிய மன்றகத்தே மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் வனப்பா மென்றே னுலகறியத் தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ தானுந் தகரத் தலைகொண்டா யினஞ்சூ ழழகா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ