அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை அன்பிற் புணர்ந்தவ ராரே டி துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற தூய திருநட ராயரடி