அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால் தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து