அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற் பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக் காக்கக் கடனுனக்கே காண் காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்