அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன் பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு மெய்யுடையேன் என்கோ விரைந்து