அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே எனக்கும் உனக்கும்