அபயம் அபயம் அபயம் கண்ணிகள்
அபயம் பதியே அபயம் பரமே அபயம் சிவமே அபயம் - உபய பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல் விதத்தில் கருணை விளை