அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி