அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால் இவ்வுலக நடைவிழைந்து வௌ;வினையே புரிந்து எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன் எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே