அம்பல வாசிவ மாதே வா வம்பல வாவிங்கு வாவா வா
அம்பல வாணனை நாடின னே அவனடி யாரொடும் கூடின னே
அம்பல வாணர்தம் அடியவ ரே அருளர சாள்மணி முடியவ ரே