அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி