அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக் கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண் கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே