அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க் கயிலேந்() தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல் குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே () கையிலேந்து எனற்பாலது கயிலேந்து எனப் போலியாயிற்று தொவே