Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :578
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமாள் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
கரிய பெருமால் உடையற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.