அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங் கனுபவ மாகின்ற தென்னடி தாயே தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திருநட இன்பம்என் றறியாயோ மகளே