அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே மருளறு தெருளே தெருளுறு மொளியே மறைமுடி மணியே மறைமுடி மணியே