அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப் பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான் எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான் அச்சோ எனக்கவன்போல் ஆர்