அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல் மருள்பவன் என்னை அல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள் இணைதுணை எனநினைந் துற்றேன் மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய் வாழிய அருட்பெருந் துறையே திருச்சிற்றம்பலம் அபராதத் தாற்றாமை திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்