அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப் பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர் மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால் தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின் திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- உலகர்க்கு உய்வகை கூறல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்