அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும் குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்னும் பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே