அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும் செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி