அற்புதக் கணபதி அமல போற்றியே தற்பர சண்முக சாமி போற்றியே சிற்பர சிவமகா தேவ போற்றியே பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்