அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி டீயஉம -------------------------------------------------------------------------------- இரேணுகை தோத்திரம் சென்னை ஏழுகிணறு() () அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்