அலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம் நிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள் மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற சிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே