அல்ல ஓதியர் இடைப்படும் கமருக் காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச் சொல்ல வோமுடி யாதெனை ஆளத் துணிவு கொள்விரோ தூயரை ஆளல் அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல் அருட்க ணீர்எனை ஆளலும் தகுங்காண் மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர் வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே டீயஉம -------------------------------------------------------------------------------- கொடைமட விண்ணப்பம் திருவொற்றியூர் கட்டளைக் கலித்துறை