அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன் சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள் மல்லலங் கடலிடை மகிழ்ந்து முழ்கினால் கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே