அளவைக் கடந்த மருந்து - யார்க்கும் அருமை யருமை யருமை மருந்து உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும் ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து நல்ல