அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டிநின்றார் தளித்தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டியுடன் ஒளித்தார் நானும் மனம்மயங்கி உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக் களித்தார் குழலாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே டீயஉம -------------------------------------------------------------------------------- ஆற்றாக் காதலின் இரங்கல் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்